முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

0
167

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here