நாளைய தினம் அமைச்சராக பதவி ஏற்கிறார் தம்மிக்க பெரேரா

0
30

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (24) அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here