சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா. சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் துணைவியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...