SJB இளைஞர் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா

0
295

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது கட்சியின் இளைஞர் பிரிவான சமகி தருண பலவேகயவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவரது தனிப்பட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

திஸாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கையளித்துள்ளார்.

தகவலறிந்த வட்டாரங்களின்படி அவர் விரைவில் SJB ஐ விட்டு வெளியேறுவார் என்று தெரிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here