போதிய புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு கொடூரத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிற்காக, இலங்கையின் 34வது பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
