‘இதயம்’ பதிவாகவில்லை

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களில் ‘இதயம்’ என்ற அடையாளம் காணப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை முன்பதிவு செய்ய முடியாது என்றும், வேட்புமனு தாக்கல் செய்த பின், அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் அழைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட சின்னங்களின் அளவு வழங்கப்பட்டு, வேட்பாளர்கள் தாங்கள் விரும்பிய சின்னங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

இதயம் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகிய பின்புலத்திலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசடி தொடர்பில் LNW வாசகர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடைய வாசகர்களே, இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?...

தங்கம் விலை நிலவரம்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய...

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...