பல்லன்சேனை சிறைச்சாலையிலும் பதற்றம்

0
186

நீர்கொழும்பு, தளுபொத்தை பகுதியில் அமைந்துள்ள பல்லன்சேனை திறந்தவெளி சிறைச்சாலையிலும் இன்று (07) பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here