மின்கட்டணத்தில் மக்களை மின்சார நாற்காலிக்கு அனுப்பிய அரசு

Date:

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் மின்கட்டணத்தை பாரியளவில் அதிகரிப்பது மிகவும் அநியாயம் என்றார்.

இதன்படி மக்களை மின்சார கதிரைக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...