பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

Date:

இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதியை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் முதல் கட்டப் படிப்புகள் இன்று வியாழக்கிழமை (17) முடிவடைகிறது.

இந்த பாடசாலைகளின் இரண்டாம் கட்ட தவணை ஆகஸ்ட் 28ம் திகதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...