சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் , கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு!

Date:

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகத்தை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் இரு நாட்டுக்குமான நட்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கிழக்கு மற்றும் மலையத்தில் முதலீடு செய்ய வைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமானுக்கு அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர் அரசு சார்பாக அழைப்பு விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...