சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா

0
169

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் (CAA) தலைவர் சுனில் ஜயரத்ன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் 2024 நவம்பர் மாதத்தில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் நிலவிய நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாகவே அவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here