தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலமாக செல்ல முடியாது

Date:

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது இசைகருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்த கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்...

நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...