மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவர் பலி

Date:

மாவனல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதையுண்டு உயிரிழந்த  மூவரின்  சடலங்கள், மீட்கப்பட்டுள்ளன.

மாவனல்லை அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில்  நேற்று (29) மண்மேடு இடிந்து விழுந்தது.

இதில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் மண்ணுக்குள் புதைந்தனர்.

இவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வரும் நிலையில், மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...