லிட்ரோ கேஸ் விலை குறைப்பு !

Date:

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 200-300 வரை குறைக்க முடிவு

ஏனைய உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் விகிதாசார அடிப்படையில் குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்பு 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகளாவிய எரிவாயு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த முதித பீரிஸ், எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கையிலும் விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...