எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில்

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, டலஸ் குழு, 43 அணி, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக ஒரே மேடைக்கு வந்து செயல்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்த குழுக்கள் கூட்டு அறிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளன.

முன்னதாக, இந்த குழுக்கள் அனைத்தும் இணைந்து இது தொடர்பாக விவாதம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...