சீனாவுக்கு நோரோச்சோலை ; கொரியாவுக்கு லக்ஷபான!

Date:

இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நொரோச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நொரொச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு மின் அலகு அரசாங்கத்திடம் இருந்து பெறும் விலை மற்றும் நுகர்வோருக்கு அரசாங்கம் வழங்கும் விலையை நிர்ணயம் செய்வதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான உயர்மட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்யவிருக்கும் வெளிநாட்டு நிறுவனம் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின்...

நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...