ராஜபக்சக்கள் தலைமையிலேயே அடுத்த ஆட்சி!

Date:

“நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வெறுக்கவே இல்லை. ராஜபக்சக்கள் நாட்டுக்கு அவசியம்.”

  • இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலேயே அடுத்த அரசு அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசும், தேர்தல் ஆணைக்குழுவுமே முடிவெடுக்க வேண்டும். அந்தவகையில் தேர்தலை நடத்துவதற்கு நாம் இணக்கம். அடுத்த அரசு கூட மொட்டுக் கட்சி தலைமையிலேயே அமையும். உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமக்கு வெற்றி உறுதி” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...