புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

Date:

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் வரவேற்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...

ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில்...

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...