இந்திய பிரபலத்தின் வரவுடன் இடம்பெற்ற மஹிந்த வீட்டு விழா

0
184

மஹிந்த ராஜபக்‌ச இல்லத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்றைய தினம் (செப்டெம்பர் 28) நடைபெற்றது.

இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here