ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகத்தில்!  

Date:

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் கேக் வெட்டியும், ஆள் உயர மாலை அணிவித்தும் மிக உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்க அமைப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்த கொண்டாட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று செந்தில் தொண்டமானை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...