நாயை துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ போலியானது

Date:

வளர்ப்பு நாயொன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு ஏற்பட்டதால் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துகிறார்.

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ போலியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆசு மாரசிங்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...