தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைப்பு?

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பலமான முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது உள்ளுராட்சி பிரதிநிதிகளிடம் இன்று (25) அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலைநாட்டு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரமுகரான இந்த முன்னாள் அமைச்சர், தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சிறிய பொதுக் கூட்டங்களையும் ரத்து செய்யுமாறு தனது உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...