அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் திருட்டு – முழு ஏடிம் இயந்திரமும் அபேஸ்!

Date:

கம்பளை – கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து பண வைப்பு இயந்திரமொன்றை சிலர் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த நான்கு பேர் வேனில் வந்து இயந்திரத்தை ஏற்றியுள்ளனர்.

வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டி வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் சாரதி கட்டி வைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...