இந்திய முட்டையால் இலங்கை முட்டை விலை குறைப்பு

Date:

இந்தியர்கள் முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதால் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர்.

இந்திய முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உள்ளூர் முட்டையின் விலை 44 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்திய முட்டைகள் வருவதற்கு முன், ஒரு முட்டையின் விலை, 60 முதல், 65 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முட்டையின் விலையும் குறையும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...