2023 உலக இந்து காங்கிரஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் செந்தில் தொண்டமான்!

Date:

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.

தாயலாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று 24 முதல் தாய்லாந்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்ரேலியா, கென்யா, கட்டார் போன்ற 100ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள், அரசியல் தலைமைகள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...