Tamilதேசிய செய்தி நாடு முழுவதும் மின்சாரம் துண்டிப்பு By CN - December 9, 2023 0 177 FacebookTwitterPinterestWhatsApp நாடு முழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.