வல்வெட்டித்துறை ஆகாய வெளியில் அலங்கரித்த விசித்திரமான பட்டங்கள்

Date:

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தையொட்டி மாபெரும் பட்டப் போட்டி நேற்று (15) யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன.

மேற்படி போட்டியில் ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம் என்ற பட்டம் முதலாம் இடத்தையும், விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கைக் கோள் என்ற பட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

DCIM100GOPROGOPR0771.JPG

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...