மாணவிக்கு ஹோட்டல் அறையில் பாலியல் பாடம் புகட்டிய டியூஷன் மாஸ்டர்!

0
343

தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பிரபலமான பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்பதாம் ஆண்டில் படிக்கும் 14 வயது மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர், வரும் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சிறுமியின் உடல் நிலை அறிக்கையை வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here