உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்தது!

Date:

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது நேற்று புதன்கிழமை (24) குறைவடைந்து 87 டொலர் வரை பதிவாகியுள்ளது.

இதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 87.92 டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தை கருத்தில் கொண்டு உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து 90 டொலர் வரை காணப்பட்டதோடு , பங்குகள் அதிகரிப்பின் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...