இன்று சபாநாயகர் உட்பட ஏனைய பதவிகளுக்கான தெரிவு

Date:

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கு பல விசேஷ நிகழ்வுகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவற்றில் இன்று சபாநாயகர் உட்பட ஏனைய பதவிகளுக்கான தெரிவு உட்பட பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...