Tamilதேசிய செய்தி ஜோன்ஸ்டன் FCID பிரிவில் ஆஜர் By Palani - January 5, 2026 0 72 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.