ஆயத்துள்ளா கொமெனி கொல்லப்பட்டார்?

Date:

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் மற்றும் அவரது உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.

கமேனியின் உடலைக் காட்டும் தெளிவான மற்றும் மறுக்க முடியாத காட்சிகள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் அதை பொதுமக்களுக்கு வெளியிட முடிவு செய்யலாம்.

இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பில் ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இதனை தனது x தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...