மொட்டு கட்சி செயலாளர் கைது

0
167

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here