Tamilதேசிய செய்தி கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு By Palani - September 4, 2026 0 156 FacebookXPinterestWhatsApp கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.