பஸ் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவை கட்டணங்களை உயர்த்தவும் அனுமதி

Date:

இன்று (24) அதிகாலை 03.00 மணி முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகரான பஸ் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்துக் கட்டணங்களை திருத்தியமைக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு விலை சூத்திரத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விலைச் சூத்திரத்திற்கு நேற்று (23) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 870 பேர் உயிருடன் மீட்பு

தீவைப் பாதிக்கும் அவசரகால சூழ்நிலை காரணமாக, இலங்கை விமானப்படையின் விமான நடவடிக்கைகளுக்கு...

முதியோர் இல்லத்தில் சோகம் – 11 பேர் பலி

25 பேர் வசிக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. பன்னலவின்...