ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய குழுவொன்று தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் நம்பிக்கையில்...
யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில்...
01. ஆசியாவிற்கான அமெரிக்கத் திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் இலங்கை வந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார். மேலும், “இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கிச் செல்லும் வழிகள்...
தலவாக்கலை - பூண்டுலோயா வீதி ஹொலிரூட் பகுதியில் நேற்று (25) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதியில்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச்...