தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு,...
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று பிற்பகல் (ஜனவரி 02) பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் நிதி அமைச்சுக்கு வந்து இந்தக்...
20000 மெற்றிக் தொன் உப்பை உடனடியாக இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை நாளை (03) திறக்க அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பஸ் கட்டணத்தை குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து...
உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற...