பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புவதாக எதிர்க்கட்சித்...
கொழும்பு 11 முதல் 15 வரையான 5 பகுதிகளுக்கு நாளை (24) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அம்பத்தளை ...
வயது வந்தவர்களுக்கு இடையில் சுயவிருப்பத்தின் பேரில் ஏற்படும் ஒருபாலின பாலியல் உறவை இலங்கை தண்டனை கோவைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுளில் இருந்து நீக்குதல்/திருத்தம் செய்ய பரிந்துரைத்து இலங்கையின் மனித உரிமைகள்...
225 பேரின் வாக்குகளை விட 220 இலட்சம் பேரின் சர்வஜன வாக்கெடுப்பு பலம் வாய்ந்தது எனவும், ஜனாதிபதியின் செல்வாக்கினால் பிற்போடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை முடிந்தால் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்...
“தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு...