நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி...
தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி 22-23-24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும்...
துருக்கியை உலுக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் அடக்கம் சுகாதார அதிகாரிகளினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்த...
மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம்...
01. இன்று வெளியிடப்பட இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆவணங்களை அச்சிட அரசாங்க அச்சகம் மறுத்துள்ளதால், முறையான கட்டண ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தபால் வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக...