லிட்ரோ எரிவாயுவின் விலை இன்றைய தினம் விலை சூத்திரத்திற்கு அமைய மாற்றியமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (04) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...
பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஓய்வுபெறவிருந்த அவரது சேவையை இரண்டு தடவைகள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை...