தேசிய செய்தி

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 230 ரக விமானம் மூலம் 54 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் வேலைக்குச் சென்று  சட்டவிரோதமாக தங்கியிருந்த...

சினோபெக் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனையை தொடங்கவுள்ளது – அமைச்சர் தகவல்

செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சினோபெக் தனது சொந்த வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். "இன்று காலை நிலவரப்படி, அவர்களின் 150...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.08.2023

1. சபாநாயகர் மஹிந்த யாப்பா பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் பிரேரணை சட்டரீதியான சவாலுக்குத் திறந்திருக்கவில்லை என்று தீர்ப்பளிப்பதற்கு முன்னர் சட்ட ஆலோசனையைப் பெற்ற தனது (சபாநாயகரின்) சட்ட ஆலோசகர்களின் அடையாளங்களை...

ஜேவிபி.யுடன் சேர்ந்து பண முதலீடு? விசாரணை கோரும் டிரான் அலஸ்

முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்த கருத்து தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 12.08.2023 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதியை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் ...

Popular

spot_imgspot_img