ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று (04) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இப்படித்தான் தியத்த உயன அருகே கலைஞர்கள் போராட்டம்...
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இத்தருணத்தில் அனைத்து அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில்,...
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி பல பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் ஏற்படுகிறது.
ஆசியாவின்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக...