தேசிய செய்தி

சுமந்திரன் மீது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கடும் குற்றச்சாட்டு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில்...

புகையிரத கட்டணம் உயர்வுக்கு அனுமதி

இலங்கை புகையிரத சேவைக்கு பல வகைகளில் புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கட்டண திருத்தம் அமலுக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...

30 லட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா

குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த...

JVP உறுப்பினரிடம் 100 கோடி ரூபா நட்டஈடு கேட்டு ஜோன்ஸ்டன் வக்கீல் நோட்டிஸ்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும், ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சரமசிங்கவுக்கு எதிராக...

மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC தலைவர்

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில்...

Popular

spot_imgspot_img