தேசிய செய்தி

போதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் !

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுகாதாரப் பணிப்பாளர்...

இன்று மழை பெய்யக்கூடும்

வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல்...

பசிலுக்கு எதிராக களமிறங்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் !

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் மஹா சங்கத்தினர் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து...

அமைச்சுப் பதவியை துறக்கிறார் மகன் நாமல் ராஜபக்ச !

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு...

நாளைய மின்வெட்டு மணித்தியாலங்கள்

நாளை (27) A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை...

Popular

spot_imgspot_img