தேசிய செய்தி

இன்று நீர் விநியோகம் தடைப்படும்- நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

ஏகல, கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று (09) 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று மாலை 04.00 மணி முதல்...

எதிர்காலத்தில் ஒரு நாள் அவருக்கு கல்வி அமைச்சு கிடைத்தால், பாடசாலைகள் முழுவதும் கோவில்களை திறந்து பூஜை செய்வாரோ தெரியவில்லை.

கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுத தயாரான மாணவர் குழுவொன்று சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதை காண முடிந்தது.முன்னதாக ஜனவரி 20ஆம்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (09) அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல்...

2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை...

இலங்கை – இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் விரைவில் கைச்சாத்து

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு, கலாசாரம், கல்வித்துறை தொடர்பிலான சில உடன்படிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்திய விஜயத்தின் போது இணக்கம் தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது பாரத...

Popular

spot_imgspot_img