இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராஜ்ஜியம் சென்றுள்ள அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று நாட்டிற்கு தேவை மக்கள் படும் துன்பத்தை புரிந்து கொள்ளும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும், புதிய தொலைநோக்கு பார்வையுடன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் வேலைத்திட்டமே எனவும்,ஐக்கிய மக்கள் சக்தியிடம் அந்த வேலைத்திட்டம் உள்ளதாகவும்...
அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனவரி 12ஆம் திகதி இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி முதலாம் திகதி முதல் அவருடன்...
பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.14 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 17 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதன்படி,...