அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இவர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆளுங்கட்சியின்...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை ஆழமாக வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்...
மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில்...
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் அல்ல கொடுப்பனவே வழங்கப்படுவதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சம்பளமாக ரூ.54,000 வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக அலுவலக மற்றும்...
புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஓரிரு தினங்களில் 26-28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட...