தேசிய செய்தி

ஜனாதிபதி நாடு திரும்பினார்

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடு திரும்பினார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட்...

கொஸ்கொடயில் இளைஞர் சுட்டுக் கொலை

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதுடைய இளைஞர் ஆவார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்...

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை அந்த சட்டத்தை பின்பற்றத் தவறும்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – நவீன் திசாநாயக்க

ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். திசாநாயக்க, தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாறு,...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரண்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் மெலனி அபேகுணவர்தன, இன்று (ஜூலை 30) காலை ஒரு வழக்கறிஞர் மூலம் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார். தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட...

Popular

spot_imgspot_img