தேசிய செய்தி

வடிவேல் சுரேஷ் நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களித்ததால் பசறை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி வெற்றிடமான பசறை தொகுதி...

ரொஷானை தனது அலுவலகத்திற்கு அழைத்த காரணத்தை விளக்கினார் சஜித்

இலங்கையின் கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடி வருவதாகவும், இலங்கை...

சஜித்துடன் இந்திய தரப்பை சந்தித்த விடயத்தை ஒப்புக் கொண்டார் ரொஷான்

இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய பிரதிநிதிகளை எதிர்கட்சித் தலைவருடன் சந்தித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிலளித்துள்ளார். இன்று (நவம்பர் 28) பாராளுமன்றத்தில் உரையாற்றிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.11.2023

1. ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 2. அடுத்த வருடம் முதல்...

இலங்கை – சவூதி அரேபியாவுக்கு இடையில் ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim) நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும்...

Popular

spot_imgspot_img