தேசிய செய்தி

கண்ணீர் காடாக மாறிய கிளிநொச்சி; உணர்வுப்பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் மாவீரர் நினைவு...

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரை

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரை 9 மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

ரொஷானின் அமைச்சு ஜனாதிபதியின் வசமானது

விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் சில காலம் இயங்கும் என அரசின்...

Breaking – ரொஷான் ரணசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கம்

விளையாட்டுத்துறை, நீர்ப்பாசன மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பொறுப்பில் இருந்து உனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்க நீக்கப்படுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கடிதம் மூலம் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இன்றைய தினம்...

கிழக்கு ஆளுநர் பதவியில் மாற்றம் என பதவி ஆசையில் உள்ள சிலர் போலிப் பிரச்சாரம்!!

கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சில மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து இந்நாட்களில் திட்டமிடப்பட்ட வகையில் சில சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண...

Popular

spot_imgspot_img